
மட்டக்களப்பு மாவட்டத்தின் 13வது பொலிஸ்நிலையமாக சந்திவெளி பொலிஸ்நிலையம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரியாக தமிழ் உத்தியோகத்தரான சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளம்பரப்பலகையில் (வெளிக்கு பதிலாக வேலி )என எழுதப்பட்டுள்ளது.
யாராவது குறிப்பிட்ட எழுத்துப்பிழையை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று எழுத்துப்பிழையை மாற்ற ஆவணசெய்யுங்கள்.