யாழில் - 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த சிறுமி சுகயீனமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியால் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் உறவினர் ஒருவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை