தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை நேற்று (15.09.2026) நல்லூர் பகுதியில் உணர்வுபூர்வமான நிகழ்வாக திறந்து வைக்கப்பட்டது.
நல்லூர் ஆலய சூழலில் அமைந்திருந்த திலீபனின் நினைவாலயப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.