குளவி கொட்டியதில் 8 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தில் இன்று புதன்கிழமை (28.10.2026) காலை சுமார் 10.30 மணியளவில் குளவி கொட்டியதில் மூவர் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திலும் குளவி கொட்டியதில் ஐந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களில் மூன்று பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.
புதியது பழையவை