சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை - தமிழர் பகுதியொன்றில் உதவி கோரும் பொலிஸார்.#

ஃபேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக பாலியல் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நபர் தொடர்பான பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


சந்தேகநபரின் விபரங்கள்:
பெயர்: அஹமது லெப்பே முஹம்மது அஸ்லம், வயது: 47

தேசிய அடையாள அட்டை இலக்கம்: 197933200159

TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம்
TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம்

முகவரி: இலக்கம் 478/ஏ1, அலீம் வீதி, சாய்ந்தமருது 16

தகவல்களை அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (சம்மாந்துறை பொலிஸ்): 071-8591162 சம்மாந்துறை பொலிஸ் நிலையம்: 067-2260222
புதியது பழையவை