சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகான பண்பாட்டலுவல்கள் தினைக்களமும் போரதீவுப்பற்று பிரதேசசெயலகமும் இனைந்து நடாத்தும் சிறப்பு பட்டிமன்ற நிகழ்வும் மாண்புறுமகளிர் கௌரவிப்பு நிகழ்வும்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் 13-03-2021 ம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன் ஆகியோரின் ஒழுங்கு படுத்தல் மூலம் இடம் பெறுகின்றனர்
அந்த வகையில் இன்றைய நிகழ்வில்
கிழக்குமாகான பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.ச.நவநீதன் தலைமையிலும் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் இ.இராகுலநாயகி பிரதம விருந்தினராகவும் உதவிப் பிரதேசசெயலாளர் புவனேந்திரன் கலந்து கொன்டு ள்ளனர்
இன்றைய நிகழ்வில் மாண்புறு மகளிர் கௌரவிப்பு நிகழ்வுகள் கிழக்கு மண்ணின் பட்டிமன்ற ஆற்றுகையில் சிறப்பிடம் பெற்றுள்ள கதிரவன் பட்டிமன்றம் பேரவையின் எண்பதாவது சிறப்பு பட்டிமன்றம் இடம் பெற்றன
பெண்கள் தலைமைத்துவம் திறமையாக இருக்கா? இல்லையா? என்ற தலைப்பில்
தலைமை கதிரவன் த.இன்பராசா
வாதிகள்
களுதாவளை தர்மதா அம்பிளாந்துறை கவிஞர் அலகுதனு பாலமீன்மடு இரா.கலைவேந்தன்
பிரதிவாதிகள்.
சோலையூரான் தனுஸ்கரன் புதுக்குடியிருப்பு நிலோஜி குணசீலன் மட்டுநகர் சிவ வரதகரன் ஆகிய இரு வாதப்பிரதிவாகங்கள் இடம்பெற்றன



