திருக்கோணேஸ்வரர் ஆலய தேர் திருவிழா


வரலாற்று பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரர் ஆலய தேர் திருவிழா

வரலாற்று பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரர் ஆலய தேர் திருவிழா இன்று 2021.04.13 காலை இடம்பெற்றது. 
கோணேஸ்வரர் பெருமான் மாதுமை அம்பாள் சமேதமாக எழுந்தருளி தேரில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது



புதியது பழையவை