கேகாலை, ரம்புக்கனை தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளது ஒருவர் காயம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீட்டிலிருந்த போது
மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.