முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம் Vhg செப்டம்பர் 02, 2022 எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.