ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் அவர்களது 3ம் ஆண்டு நினைவு தினம்


ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் அவர்களது 3ம் ஆண்டு நினைவு தினம்

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் அவர்களது 3ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

1980களில் வீஎச்எஸ் வீடியோ கேமராவினால் தனது முதல் முழுநீளத் திரைப்படத்தை தானே கதை எழுதி, இயக்கி, தயரரித்து தானே யாழ்ப்பாண மக்களுக்கு போட்டும் காண்பித்தார். ('தாயகமே தாகம்' 1986)
ஏற்கனவே எமக்கான சினிமா என்ற ஒரு எண்ணக்கருவுடன் இருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் காதுகளுக்கு இந்த விடயம் எட்டியது.

அதைத் தொடர்ந்து 1987 இல் இருந்து நா.கேசவராஜன் அவர்கள் புலிகளின் திரைப்படத்துறையின் ஒரு ஆஸ்தான திரைப்பட இயக்குநராக ஆக்கப்பட்டார்.

அவரைப் போன்று அக்காலத்தில் ஞானரதன், பொ. தாஸ் போன்றவர்களும் இணைந்து புலிகளின் நிதர்சனம் திரைப்படப்பிரிவை வளத்தெடுப்பதிலும், பல தொழில்நுட்பக் கலைஞர்களை பயிற்றுவிப்பதிலும், தம்மிடம் உள்ள வசதிகளைக் கொண்டு படைப்பகளைத் தயாரிப்பதிலும் தம்மை முழுமையாக ஈடுபத்தினர்.

புதியது பழையவை