தீப்பரவலில் ஒருவர் உயிரிழப்பு




கொழும்பு – பஞ்சிகாவத்தை சங்கராஜ வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவல் இன்று அதிகாலை ஏற்பட்டன
இதேவேளை, தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக, கொழும்பு – மாநகர சபைக்கு சொந்தமான 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுப்பட்டுள்ளன.

புதியது பழையவை