வியாழேந்திரன்
கடந்த காலத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலைப் பாதுகாத்ததே தவிர, மக்களுக்கான எந்தவித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பில் இன்று வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்த வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
