முனைத்தீவு மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக புதிய பாதை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன





 இன்று12-03-2021 திகதி மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் முனைத்தீவு மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இருந்த வீதியினை பொது மக்களின் ஒத்துழைப்போடு வீதியினை மூடி மாற்று  புது வீதியாக போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி  அவர்களின் வேன்டுதளுக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேச சபையினால் வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


08-03-2021ம் திகதி முனைத்தீவு மாணிக்கபிள்ளையார் ஆலய நிருவாகத்தினரும் முனைத்தீவு  பொதுமக்களின் ஆலோசனைக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் பா.சதிஸ்கரன் தலைமையில் கூட்டம் இடம் பெற்றனர் இதில் பிரதேசசபை தொழிநுட்ப உத்தியோகஸ்தர்.த.இந்திரவர்மன் வருமானவரி உத்தியோகஸ்தர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பிரதேசசபை வட்டார உறுப்பினர் ம.சுகிகரன் கலந்து கொன்டு தீர்மானம் எடுக்கப்பட்டனர் 

அதனைத்தொடர்ந்து இன்று போரதீவுப்பற்று பிரதேசசபையினால் முனைத்தீவு கிராமத்தில் இரண்டு ஆலயங்கள் ஒரே இடத்தில் உள்ளமையினால் உற்சவகாலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பிரயானிகளும் வியாபாரிகளும் செல்லுகின்றமையினால் நீன்ட கால பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைக்கப்பெற்றன

இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர்  நா.தருமலிங்கம் பிரதேசசபை பழுகாம வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் இந்திரநாதன் முனைத்தீவு வட்டார உறுப்பினர் ம.சுகிகரன் மற்றும் ஏனைய வட்டார உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொன்டு வீதிப்பனியை அமைக்கும் பனியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரம் அவர்கள் புதிய வீதியினை அமைக்கும் பனியினை நேரில் வந்து பார்வையிட்டனர்


புதியது பழையவை