இலங்கைத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி பிரிட்டன் அரசிடம் நீதிவேண்டி லண்டன் மாநகரில் அம்பிகை என்ற உணர்வுள்ள பெண்மணி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
அவரின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள் மாபெரும் வாகனப்பேரணிகளை நடத்திவருகின்றனர்.