அரசாங்க அச்சகத் திணைக்களமும் மூடப்பட்டது!



கொழும்பு – வெலிக்கடை சிறைக்கு அருகிலுள்ள அரசாங்க அச்சகத் திணைக்களமும் கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணிபுரிகின்ற நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதியது பழையவை