ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம் கைவிடல்!


ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் முன்னெக்கப்பட்டிருந்த உடனடி வேலை நிறுத்தம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்திற்குள் இருந்து புதியதொரு பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து முன்னெடுக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை