தமிழ் வர்த்தகர்களின் எதிர்காலம் ?


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரின் தனித்தொகுதியும் எதிர்காலத்தில் நகரசபையாக உருவாக காத்திருக்கும் களுவாஞ்சிக்குடி நகரின் வர்த்தகத்தை முஸ்லிம்களிடம் கையளிக்க அனுமதி கேட்டு பரபரப்பான கடிதம் வெளியாகியுள்ளது!!

பட்டிருப்பு தொகுதியின் மையமான களுவாஞ்சிக்குடி சந்தை தொகுதி மற்றும் அங்காடி வியாபரி நிலையங்களில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பெரும் பணத்திற்கு விற்று சம்பாதிக்க குத்தகைக்காரரின் சதி முயற்சி இந்த கடிதம் களுவாஞ்சிக்குடி சந்தை நகர் அமைந்துள்ள மண்முனை தென் எறுவில் பிரதேச சபையிடம் அனுமதி கேட்ட கடிதம் வெளியாகியுள்ளது.

இதன் பாரதூரம் கொஞ்சம் நஞ்சமில்லை மட்டக்களப்பை பொருத்தவரை யாழ்ப்பாணம் போன்று வெளி மாவட்டத்தாருக்கு காணி விற்கும் எதிர்ப்பான சட்டம் இல்லாத போது இவ்வாறன சூழ்ச்சிகள் மூலம் முஸ்லிம் தனவந்தர்களிடம் பணத்தை பெற்று களுவாஞ்சிக்குடி நகரின் வர்த்தகத்தை ஒப்படைத்தால் தமிழ் வர்த்தகர்களின் எதிர்காலம் வளர்ந்து வரும் சிறுவியாபரிகளை மீண்டும் வீழ்த்தும் முயற்சியே.

கொரோனா தொற்று நோய் இன்னும் முடிவடையாத சந்தர்ப்பத்தில் கிழக்கில் காத்தான்குடி,கல்முனை நகர் வர்த்தக நிலையங்களும் நகரங்களும் மாதக்கணக்கில் மூடப்பட்டு காணப்பட்ட போதும் இரு நகர்களுக்கு இடையே எந்த நேரமும் கலகலப்பாக வியாபரத்தில் தன்னிறைவுடன் காணப்பட்டதாக களுவாஞ்சிக்குடி நகரே இருந்தது .இன்று அந்த வர்த்தக நகரையும் மாற்று இன வியாரிகளை குடியேற்றுவதன் மூலம் பாதமாக சூழ்நிலையை உருவாக்க இவ்வாற ஈனப்பிறவிகள் துணை புரிய வாய்ப்புள்ளது.
இவ்வாறன செயற்பாடுகளை முளையிலையே கிள்ளி எறிய வேண்டியது அணைவர் கடமையாகும்,

களுவாஞ்சிக்குடி மற்றும் பட்டிருப்பு வாழ் இளைஞர்கள் இவ்வாறன குத்தகைக்காரரான குள்ளநரியையும் இதற்கு துணை போகும் பிரதேச சபை உறுப்பினர்களை அடையாளம் கண்டு உரியவாறு தண்டிக்க வேண்டியது பொறுப்புள்ள தமிழ்சமுகத்தின் கடமையாகும்.
புதியது பழையவை