தற்போது இருப்பிலுள்ள அத்தனை ஒட்சிசன் சிலிண்டர்களும் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் முதித்தா பெரேரா தெரிவிக்கின்றார்.
வைத்தியசாலையில் 80 சிலிண்டர்கள் உள்ளபோதிலும் மேலதிகமாக 150 சிலிண்டர்கள் அவசியப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.