ஆதி தமிழினத்தின் வரலாற்று அடையாளங்கள்


நெடுங்கேணி பகுதியில் புராதன சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படுகின்ற ஆவுடையார் பாண்டியர் காலத்துக்குரியதாகும்.

தற்போது கவனிப்பாரற்று ஒரு தனிநபரின் காணியில் உள்ளது. சிவாலயம் இருந்த இடத்தில் பல கருங்கற் சிதைவுகள் காணப்படுகின்றதுடன் சிவலிங்கத்தின் சிதைவுகளும் உள்ளது.

அவற்றின் நடுவே சில தூண்கள் நிமிர்ந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் உள்ளது.

அவ்விடம் காணி உரிமையாளரால் மாட்டுத்தொழுவமாக மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை நம்ம பொக்கிஷம் பாதுகாக்கப்படவேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பாதிவிட்டுள்ளார்

புதியது பழையவை