நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் திருமதி. சர்வேஸ்வரி தேவராஜா இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவாக இருந்த நிலையில் அவர் இன்று காலமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவரது மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.