ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது


தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை நீக்கப்படமாட்டாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க  பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
புதியது பழையவை