முகப்பு#srilanka news#www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews நாட்டில் கொரோனா மரணம் அதிகரிப்பு Vhg மே 04, 2021 நாட்டில் நேற்றைய தினம் (03) 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.