ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வருகை!




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை