வாழைச்சேனை பொலீசார் தடை உத்தரவு


எதிர்வரும் 18.05.2021 அன்று சீ. யோகேஸ்வரன், மு.பா.உ., உட்பட்ட நபர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை, மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவிருப்பதாகவும் தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்ததாவும் தெரிவித்து நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்று வாழைச்சேனை பொலீசார், 16.05.2021 ஆகிய இன்று சீ. யோகேஸ்வரன் அவர்களிடம் அத்தடையுத்தரவை அவரது இல்லத்தில்வைத்துக் கையளித்தனர்.

புதியது பழையவை