மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு


தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கிழக்கு மாகானசபையின் முன்னால் உறுப்பினரும் ஆகிய இந்திரகுமார் பிரசன்னா அவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் முல்லிவாய்க்கால் நினைவேந்தலை தடை செய்வதற்கான தடை உத்தரவு கட்டளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்களால் நேற்று (16.05.2021) பி.ப 6.30 மணியளவில் வழங்கப்பட்டனர்

எதிர்வரும் 17-05-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவிருப்பதாகவும் தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்ததாவும் தெரிவித்தார்
புதியது பழையவை