நாட்டில் இன்று 18-05-2021ம் திகதி மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டில் பல்வேறு முக்கிய பணிகளை குறித்து ஆலோசிக்க அமைச்சரவையின் முக்கிய கூட்டத்துக்கு ஆலோசிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதற்கான தீர்வை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று மாலை 6.00 மணி அளவில் குறித்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.