சமூக இடைவெளியை மறந்து ஒன்று கூடிய மக்கள்


யாழ் மாவட்டம் சங்கானை நகரில் சமூக இடைவெளிகளை மறந்து சந்தைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் அதிக மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளிற்காக காவல்துறையினர் காலையில் கடமையில் ஈடுபடவில்லை.இதனால் மரக்கறிச்சந்தை ,பழம் விற்பனைசெய்யும் பகுதிகளில் அதிகளவான மக்கள் சமூம இடைவெளியின்றி ஒன்றுகூடினர்.

எனினும் பகல் 11 மணியளவில் இராணுவத்தின் பிரசன்னத்துடன் மக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்டம் சங்கானை நகரில் சமூக இடைவெளிகளை மறந்து சந்தைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் அதிக மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

இருந்தபோதும் சங்கானை நகரில் அவை மீறப்பட்டு புடைவை விற்பனை நிலையங்கள் ,அழகுசாதன பொருள் விற்பனை தொலைபேசி விற்பனை நிலையங்கள் இரும்புக்கடைகள் யாவும் போன்றனவும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவருகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை