மட்டக்களப்பு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 26-05-2021ம் திகதி  116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று தெரிவித்தார்.

அதேவேளை பின்வரும் சுகாதார பிரிவுகளில்
மட்டக்களப்பு - 16
களுவாஞ்சிக்குடி - 6
வாழைச்சேனை - 3
காத்தான்குடி - 9
செங்கலடி - 3
வவுணதீவு - 13
கிரான் - 6
ஏறாவூர் - 13
ஓட்டமாவடி-0
பட்டிப்பளை - 8
வெல்லாவெளி-0
வாகரை-0
ஆரையம்பதி - 2
கோறளைப்பற்று மத்தி - 5
பொலிசார் - 32

மொத்தம் 116 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
புதியது பழையவை