தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


இலங்கை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்று10-05-2021ம் திகதி முதல் இடைநிறுத்தப் பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரும் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றை கருதிட்கொண்டு மேட்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவகத்தின் தலைவரான சவேந்ர கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பிரதான மற்றும் நாடளாவிய கிளைகள் தட்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதியது பழையவை