மட்டக்களப்பில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றக்கும் அதிகமாக உயர்வடைந்துவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று 28-05-2021ம் திகதி நடைபெற்ற மாவட்ட விசேட கொவிட் செயலணி குழு கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்
புதியது பழையவை