முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கத்தினால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.