நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு இயற்கை எய்தினார்
நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ .ஜம்பு மஹேஸ்வரக்குருக்கள் வயது மூப்பின் காரணமாக இன்று 24-05-2021ம் திகதி இயற்கை எய்தியுள்ளார்.