7ம்திகதி வரை பாராளுமன்றம் மூடப்பட்டது!



 கட்டடத்தொகுதியில் சகல அலுவலகங்களும் 7-6-2021ம் ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டுள்ளது.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டது.

இந்நிலையில் தற்போது முழு பாராளுமன்ற அலுவலகங்களும் மூடப்பட்டன.
புதியது பழையவை