முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#batti news#battinaatham news#batticaloa news# குளியலறையில் மீட்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்? Vhg ஜூன் 10, 2021 கொவிஷீல்ட் தடுப்பூசிகள் குளியலறையில் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த தடுப்பூசித் தொகைகள் கம்பஹா – வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் நேற்றையதினம் மீட்கப்படதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.