ஒரே நாளில் பதிவான அதிக மரணம்


இலங்கையில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவான அதிக மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை