திருகோணமலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று 08-06-2021ஆம் திகதி திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை, அபயபுர மகளீர் கல்லூரி மற்றும் தான்யகம அரச வைத்திய நிலையம் ஆகியவற்றில் முதற்கட்ட தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை