இலங்கையில் மேலும் 155 பேர் பலியெடுத்தது கொரோனா

இலங்கையில் 12-08-2021 ஆம் திகதி அறிக்கை 155 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 85 ஆண்களும் 75 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு இலங்கையில் இடம்பெற்ற மற்றுமொரு அதிகரித்த தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை