கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இன்று (15) சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புதியது பழையவை