அதன்படி ஹம்பாந்தோட்டை, லுணுகம்வேஹரவில் 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைய காலமாக நிலநடுக்கம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.