மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் போது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே பொலிஸ் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பொலிஸ் நிலையத்துக்குள் பிரவேசிக்கும் போது கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு உட்பிரவேசிக்க வேண்டும் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அறிவித்தல் போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு செல்பவர்கள் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.