திருகோணமலை உள்ள எண்ணெய் தாங்கிகளில் சிலவற்றை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு மேலும் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.