தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பிலான கருத்துப் பகிர்வு ஆரம்பம்


அண்மையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கலந்துகொள்ளும் தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பில் சாணக்கியரின் கருத்து பகிர்வு நிகழ்வானது சுன்னாகம் தனியார் விடுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

குறித்த சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை