இ.மி.ச பொறியியலாளர்கள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை

இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மின்சார சபை ஊழியர்களை கட்ட◌ாய விடுமுறையில் அனுப்புவதற்கு மின்சார சபை தலைவர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை