பதில் நிதியமைச்சராக G L பீரிஸ் நியமனம்?

பதில் நிதியமைச்சராக G L பீரிஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, G L பீரிஸ் ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை