நாடாளுமன்றுக்கு வருகை தரும் ஊடகவியலாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, நாடாளுமன்றுக்கு வருகைத்தரும்
ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணிவரை அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என
தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை