கொழும்பு துறைமுக நகரில் ஈழத்து பனை மரங்கள் நாட்டும் செயற்றிட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டமானது சீனத்தூதுவர் கீ சென்ஹொங் அண்மைய வடக்கு விஜயத்தின் பின்னர் நடைபெறுகின்றது.
கொமும்பு துறைமுக நகரின் அழகிற்கு அங்கு தென்னை நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் பனை மரங்களும் வரிசைக்கு நாட்டும் செயற்றிட்டம் இடம்பெறுகின்றன.
இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்துறை ஆராய்ச்சியாளரும் ஆரம்பகால புத்தாக்குனருமான சகாதேவனால் செயற்படுத்தப்பட்டுள்ளது.