இலங்கையில் ஆழமாக கால் பதிக்கும் சீனா!

இலங்கையில் உள்ளூர் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில், பூகோள அரசியல் போட்டி மொழி வடிவங்களிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ கொழும்பில் பங்கேற்ற அரச நிகழ்ச்சியில் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை