பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் புதிய ஆய்வு தகவல்

ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராக பைஸர் மற்றும் மொடர்னா பூஸ்டர் தடுப்பூசிகள் அதிக செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், பைஸர் மற்றும் மொடர்னா பூஸ்டர் தடுப்பூசிகள் 90 வீத செயற்றிறனை வெளிப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை