கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் நிலையான வைப்புத்தொகை வசதிக்கான வட்டியை 14.5 சதவீதமாகவும் நிலையான கடன் வசதி வீதத்தை 15.5 சதவீதமாகவும் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.