நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மறுதினம் திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.